உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியாவில் இருந்து நேரடியாக காங்கேசந்துறை துறைமுகத்துக்கு எடுத்து வர முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்திய தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் என இன்றைய தினக்குரலில் பிரதான தலைப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று யாழ் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.