ஆங்கிலத்தில் ‘க்லோரியோசா’ (Gloriosa superba அல்லது Flame lily)என்னும் பொதுவான பெயருடைய, கண்களை சுண்டி இழுக்கும் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையுடைய இந்த கார்த்திகை பூக்கள் (Kārttikai flower, வேறு பெயர் காந்தள் மலர்) , இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆபிரிக்கா உட்பட்ட உலர்வலய நாடுகளில் காணப்படுகின்றன.
இலங்கையில் இவை பொதுவாக இந்த மாதமான கார்த்திகை மாதத்தில் பூப்பதால் 'கார்த்திகைப் பூ' என அழைக்கப்பட்டுவருகின்றன.
குறித்த மரத்தின் முழுபகுதிகளும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாக அமைந்திருந்தபோதிலும் இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் இது பல்வேறு பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
படம் வல்வெட்டித்துறை சிவன் கோயில் ஆலய வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.