திருச்சி கே கே நகர் பாலாண்டார் முருகன் கோயிலில் கந்தசஷ்டி முன்னேற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2016 (சனிக்கிழமை)
நடைபெறவுள்ள கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு திருச்சி கே கே நகரில் அமைந்துள்ள பாலாண்டார் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்கும் பணியினை இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் அதுவும் குறிப்பாக கே கே நகரில் குறிப்பிடக் கூடிய இலங்கைத் தமிழர்கள் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் பந்தல் அமைக்கும் பணியின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.