கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின்bவருடாந்த மகோற்சவம் நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா எதிர்வரும் 23.07.2014 அன்றும், தீர்த்தத் திருவிழா 26.07.2014 அன்றும் நடைபெறவுள்ளது.
கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 350m தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.