கப்பலுடையவர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற 5 ஆம் நாள் இரவுத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஜந்தாம் நாள் இரவு திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் பிள்ளையார் வீதி உலாவுடன் நிறைவு பெற்றது.
இன்றைய இரவுத்திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.