சமூக சேவைக்காக வழங்கப்படும் தேசிய விருதான சாமசிறி தேசமான்ய விருதினை (sama-sri-social-workers-award) வல்வையைச் சேர்ந்த விமலாதாஸ் கதிர்செல்வன் பெற்றுள்ளார்.
குறித்த சாமஸ்ரீ சமூக சேவையாளர் சாமஸ்ரீ விருது விழா 2018 நேற்று முன்தினம் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சாமஸ்ரீ விருது வழங்கும் விழா 2018 நிகழ்வில் தேசிய நல்லிணக்க அரச கருமை மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹர் மௌலான அவர்களிடமிருந்து பெற்று கொண்டார்
2013 ஆம் ஆண்டு விசேட தேவைக்குட்பட்டோர் பலருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தமைக்காக USAID இனால் பாராட்டு வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விமலதாஸ் உஷாராணி தம்பதிகளின் புதல்வரான இவர் சுமானதாகாவி ல் மடடக்களப்பு கிளை முகாமையாளராக தற்பொழுது பணியாற்றி வருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: June 27, 2018 at 17:26
வாழ்த்துக்கள் !கதிர்செல்வன்.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: June 26, 2018 at 11:01
விமலதாஸ்.கதிர்செல்வன் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
சு.சக்திவடிவேல் (அவுஸ்திரலியா)
Posted Date: June 26, 2018 at 09:58
வாழ்த்துகள்! உங்கள் சமூகப்பணி மென்மேலும் தொடரட்டும்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.