இன்று (19.05.15) கெருடாவிலில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஜூன் மாதம் 1 ஆம் திகதியும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
தீர்த்தத் திருவிழா தொண்டைமானாறு பெரிய கடற்கரை தீர்த்தக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலயம் வல்வெட்டிதுறைச் சந்தியிலிருந்து மேற்கு தென் மேற்குத் திசையில் சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.