கெருடாவிலில் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று பூங்காவனத்திருவிழா நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2015 (வியாழக்கிழமை)
கெருடாவிலில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத்திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கொடித்தம்ப விசேட பூசைகளைத் தொடர்ந்து பூங்காவனத்திருவிழாவிற்கான வசந்தமண்டப பூசை மதியம் 01.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல்03.30 மணியளவில் நிறைவு பெற்றது.
பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஜூன் மாதம் 1 ஆம் திகதியும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
வீரமாகாளி அம்மன் பூங்காவனத்திருவிழா மற்றும் இரவுத் திருவிழாக்களின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.