குச்சம் சரஸ்வதி அம்மன் கோயில் மீள் நிர்மாணிக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2015 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை குச்சம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் கோயில் மீள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக ஆலய நிர்வாகசபையினர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீள் புனருத்தாரண வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் இதற்கு அடியார்கள் முடிந்த நிதியுதவி மற்றும் சரீர உதவிகளை வழங்குமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.