நாட்டைல் உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைகின்றது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வருவதற்கு ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் இடம்பெற்றது. அவற்றின் பதவிக் காலம் கடந்த வருடம் முடிவடைய இருந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதியால் அவற்றின் பதவிக் காலம் 1 வருடம் நீட்டிக்கப்பட்ட நிலையிலேயே அவற்றின் பதவிக் காலம் தற்பொழுது நிறைவுக்கு வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.