நாளை 20.10.2024 இரவு அல்லது 21.10.2024 பகல் வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக தாழமுக்கம் (Low pressure) ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இத் தாழமுக்கம் எதிர்வரும் 22.10.2024 அன்று தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி மேற்கு திசையில் நகர்ந்து 25.10.2024 அன்று புயலாக மாறி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.