எதிர்வரும் 29.09.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என வளி மண்டலவியல் திணைக் களம் தெரிவித்துத்துள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் (27.09.2023) எதிர்வரும் 02.10.2023 திங்கட்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.