இலங்கையின் திருகோணமலைக்கு தென் கிழக்காக தாழமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது. இத் தாழமுக்கம் இன்று தீவிரமடைந்து வட கிழக்கு திசையில் இலங்கையின் வட பகுதிக்கு வடக்காக நகரவுள்ளது என எதிர்வு கூறப் பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் வட பகுதியில் அசாதாரான கால நிலை இடம்பெற வாய்ப்புள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.