தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது.
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் பிரபாகரன் அவர்கள் எடுத்துரைந்திருந்தார்.
இதையடுத்து விடுதலைப் புலிகளால் பலாலியில் வைத்து ஆயுதக் கையளிப்புச் செய்யப்பட்டது.
பொதுமக்கள் முன்பாக பிரபாகரன் அவர்கள் பகிரங்கமாக ஆற்றிய ஒரேயொரு ஒரு உரை இதுவெனக் கூறப்படுகின்றது.
படத்தில் சுதுமலையில் உரையாற்றும் பிரபாகரன், அருகில் மாத்தையா மற்றும் கிட்டு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.