மாலுமிகளுக்கு 3 மாதம் வழங்காத 'கராகக்' என்னும் கப்பலை (Karaagac bulk carrier) கைது செய்த சென்னை உயர் நீதி மன்றம் (Madras High Court), மாலுமிகளுக்கு வழங்கப்படாத ஊதியமான 59,000 அமெரிக்க டொலர்களை மாலுமிகளுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த உத்தரவு ITF (International trade federation) இனுடைய பரிசோதகர் கே.ஸ்ரீகுமார் மற்றும் மாலுமிகளின் உள்ளூர் தொண்டு நிறுவனம் (local Sailors’ Society) ஒன்றின் கப்டன் ஆகியோர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.