சர்வதேச பத்திர மறுசீரமைப்பை கடனாளர்கள் 12.55 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறசீரமைத்ததை அடுத்து, மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் சிறந்த நிதி மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் (Moody's) இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை 'Ca' இலிருந்து 'Caa1' ஆக உயர்த்தியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.