மீண்டும் நாகபட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2024 (சனிக்கிழமை)
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கப்பல் சேவைக்கு அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் அண்மையில் கொண்டுவரட்ட நிலையில் இன்று பரிட்சார்த்தமாக நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகைதந்தது
குறித்த கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும் பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.