வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி பூசை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி பூசையின் நான்காவது நாளான நேற்றைய தினம் செல்வத்தை வேண்டி திருமகளுக்கு வழிபாடு நடைபெற்றது. பூஜை நிகழ்வுகளையும், பூஜையை தரிசிக்க வந்த பக்தர்களையும் படங்களில் காணலாம்.
நவராத்திரி வழிபாடானது வல்வையில் வெகு சிறப்பாக கோவில்களிலும், பாடசாலை மற்றும் பொது இடங்களிலும் நடை பெறுவது என்பது இங்கு குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.