இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய கட்டணம் ரூபா 1, 000/=
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழுக்கு இலங்கையிலிருந்து விண்ணப்பித்து வெளிநாட்டு முகவரிக்கு முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய கட்டணம் ரூபா 1, 500/=
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுவதற்காக இலங்கையிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் ரூபா 1, 500/=
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.