யாழ்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் வடமராட்சியின் மண்டான் ஊடாக புதிய 750 இலக்க பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்று இலங்கை போக்குவரத்து சபை (வடக்கு) அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் பருத்தித்துறையிலிருந்து காலை 5 மணிக்கும் முற்பகல் 1030 மணிக்கும் புறப்படும் பேருந்துக்கள் குஞ்ச்சர் கடை, மண்டான், வல்லை ஊடாக யாழ்பாணத்தை வந்தடையவுள்ளன.
இந்த சேவை மாற்றம் மக்களின் வேண்டுகோளுக்கு அமைய பிரதி அமைச்சர் வியகலாவின் பணிப்புரைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக நேற்று முன்தினம் யாழ் தினசரி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.