நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அனுராதா மகேந்திரராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கார்மேகசுந்தரம்-இலட்சுமிதேவி தம்பதியின் அன்பு மகளும்,
மகேந்திரராஜா வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வேலும்மயிலும்-தெய்வரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
மணிராஜ், விஜய்ராஜ், சுரேன்ராஜ், இந்துஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமினி, சைனுகா, சிந்துயா, இராஜேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சுரேந்திரராசா வேலும்மயிலும் அவர்களின் அன்பு அண்ணியும்,
ருக்மணிதேவி திருநாவுக்கரசு மற்றும் தவமணிதேவி தியாகரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை சிகு இல்லத்தில் வரும் வியாழன் 12.10.2023 அன்று நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.