வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து சிவராசா அவர்கள் 13-10-2023 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சந்திரசேகரம், செல்லப்பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவராசா அருளம்பலம் அவர்களின் அன்பி மனைவியும்,
காலஞ்சென்ற அருளம்பலம் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லஷ்மி, நவமணி, குணவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமரேசர், சரவணப்பெருமாள், தர்மசந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சீதாலட்சுமி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காயத்திரி, ஸ்ரீவித்தியா, அருணா, மேனகா, ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,
வருண், திவ்வியா, சாதனா, சஞ்சேயன், சிரேயா, ஷைலஜா, ஜோதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் மயிலியதனை இல்லத்தில் 22.10.2023 திகதி காலை 0900 மணியளவில் நடைபெற்று, பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.