பர்மாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை வல்வெட்டித்துறை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரம்சோதி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 07.12.2016 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் பத்மாவதியின் அன்புக் கணவரும், காலஞ் சென்ற ரமணிதேவி, குலேந்திரன், இராஜேந்திரன், பாலேந்திரன், ரவீந்திரன், காலஞ் சென்ற நரேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயசிகாமணி, ராதிகா, பானுமதி, கெளரி, ஜெயரஞ்சினி ஆகியோரின் மாமனாரும்,
திவாகரன், நிவேதிகா, சுகிர்தா, துசாந்தன், பிருந்தா, ஆனந்த், தர்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 10.12.2016 சனிக்கிழமை பிற்பகல் 1230 மணிக்கு Jeyaratna Funeral Parlour இல் நடைபெற்று, பிற்பகல் 2 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.