பொன்னையா தேவராஜா மரணம் Children’s Well-wishers Network (CWN) அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2014 (சனிக்கிழமை)
வடமாரட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா தேவராஜா கடந்த 26 ஆம் திகதி லண்டனில் காலமானார். லண்டனில் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்த திரு.பொன்னையா தேவராஜா அவர்கள் யா/சிதம்பராக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
அன்னார் இது தொடர்பாக லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் சிறுவர் நலன்புரிவோர் வலையமைப்பு Children’s Well-wishers Network (CWN) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை கீழ் வருமாறு
We regret to inform that one of the founders of Children’s Well-wishers Network (CWN), Ponniah Thevarajah, has passed away on Tuesday 26th August 2014.
He was a student of Chithambara College, Valvettiturai and helped us in rebuilding our Science Laboratories at Chithambara College.
Thevarajah helped many Tamils without bias and without asking for anything in return.
He was a noble person and fought for justice, freedom, peace and humanity.
To his last minute he fought for righteousness through his legal profession. He helped many suffering VVT people to gain refugee status. He never failed to challenge the traitors of the Tamil cause.
During his university days, he was courageous to face the struggles on his back, and to the last minute, he never failed to advocate the rights of Tamils.
In all ways, he was great person. His loss is irreplaceable to us all.
We pray that his soul rests in peace and pass our condolences to his family and friends.
Swami Rajendra & Jehan Rajendra
Children’s Well-wishers Network (CWN)
A registered charity (no. 1154410) in England and Wales
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.