யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Port Perry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமணன் திருஞானசுந்தரம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசுந்தரம் ராஜகோபால், சோதிமலர் பரம்சோதி ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பபிதா அவர்களின் அன்புக் கணவரும்,
வெண்ணிலா, வேலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகல் திரு அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாதங்கி அருண், ஜெயம், பாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் 18 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 05:00 மணி முதல் பிற்பகல் 09:00 வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 19 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் முற்பகல் 12:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் இடத்தில் தகனக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.