பிறப்பு :- 1934 - 07 - 02 இறப்பு :- 2015 - 06 - 28
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி நேசமணி (மணி ஆச்சி) 28 -06 - 2015 இன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து துரைசாமியின் (வ.து) அன்பு மனைவியும்,
சிவஞானம், சிவசோதி, நவமணி, பேபி, வள்ளி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயுமாவார். மற்றும் கதிரமலை, நவம், புவனேஸ், சாந்து, மாலதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 28 -06 - 2015 மாலை 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.