ஊறணி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் கைலாசபதி அவர்கள் 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியலிங்கம்(பண்டிதர்), லட்சுமிகாந்தம் தம்பதியினரின் அன்பு மகனும்,
தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
சுசீலாதேவி அவர்களின ஆருயீர்க்கணவரும்,
அருள்நந்தி, குமுதினி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
தாரணி, உமையோன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாதினி, சரணி, அகிலேஸ் திவ்யன், மதுரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற தையலநாயகி, சங்கரநாதன் வாலாம்பிகை, கருணாம்பிகை, நீலாம்பிகை, அமுதாம்பிகை, காலஞ்சென்ற முருகவேள், முத்துகுமாரன், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பொன்னுச்சாமி, காலஞ்சென்ற துரைராசா, சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி, காலஞ்சென்ற வில்வராசா, ராஜசௌந்தரி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கதிர்காமதாசன், காலஞ்சென்ற புஸ்பவதனா செந்தித்துரை, காலஞ்சென்ற செல்வச்சந்திரன், காலஞ்சென்ற ரத்தினசோதி, சந்திரபதி, சுசீலா, பரிமளேஸ்வரி, செல்வசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தநாயகி, பத்மாவதி, காலஞ்சென்ற பரமசிவம், காலஞ்சென்ற வல்லிபுரம், தாயுமானவர் ஆகியோரின் உடன்பிறவா சகோதரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்கிழமை மாலை (06.02.2018) 4 மணியளவில் கிரியைகள் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து புத்தளத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சுபாஸ் வயிரமுத்து (Denmark)
Posted Date: February 06, 2018 at 04:05
அன்னார், வல்வையின் புகழ் பூத்த தமிழ்ப் பேரறிஞர், பெருங்கவி ``இயற்றமிழ் போதகாசிரியர்´´ சங்கரவைத்திலிங்கம் வழிவந்தவரும், பண்டிதர் அப்பா என அழைக்கப்பட்ட தமிழ்ப்பண்டிதரும், தமிழ் ஆசானுமான பண்டிதர் வைத்திலிங்கத்தின் புதல்வராவார்.
கடந்த மூண்று தசாப்தங்களாக புத்தளத்தில் தமது வைத்திய சேவையை இடையறாது செய்து மூவின மக்களின் பெரு மதிப்பையும், அன்பையும் பெற்றிருந்தார். இதற்கு அவர் வீட்டு வாசலில் காலை முதல் மாலை வரை வைத்தியத்திற்காக குவிந்து நிற்கும் சனக்கூட்டமே சாண்று.
அவரின் அன்மா சாந்த்தியடய எல்லாம் வல்ல முத்துமாரியை வேண்டுவதோடு அவரின் குடும்பத்தாரிற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
சுபாஸ் வயிரமுத்து
டென்மார்க்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.