நடனகுருசாமி, ஜெயவதனி, அமரர் ஆறுமுகசாமி, ஜெயரூபி, பவானிதேவி, விஜயகுமாரி, உமா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துரைசிங்கம், விசாகரத்தினம், தங்கரத்தினம், விஜியரத்தினம், விஜயவீரன்(குட்டி), நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அரசடி தொண்டைமானாற்றில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்று, காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.