Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்கள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2014 (புதன்கிழமை)
 
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்கள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (வைத்தியர்), யசோதா தம்பதிகளின் அருமை மகனும், 
 
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(மேற்பார்வையாளர்), செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான சிரோன்மணி, சிவமணி, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான நடராஜா, தர்மலிங்கம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சுதாகரன்(பாபு- இந்தியா), மாலினி(லண்டன்), Dr.மோகினி(லண்டன்), பிரணவதாஸ்(பிரபு- இந்தியா), சாந்தினி(இந்தியா), விசாலினி(பிரான்ஸ்), ஈஸ்வரதாஸ்(கோபு- கனடா), இளங்குமரன்(குமரன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நந்தினி, நவசோதி, ஜெகதீசன், இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவனேசசுந்தரம், சிவகுமார், சத்தியபவானி, லலிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
புஸ்பராணி, இரத்தினாவதி, பாஸ்கரதாஸ், வனிதாமணி, காலஞ்சென்ற ராதாமணி, லலிதாமணி, பாஸ்கரி, பிரபாகரி, பகீரதி ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,
 
மனோஜ், ஜெயந்தன், கண்ணன், மயூரன், கரிகாலன், நளாயினி, நந்தினி, கீர்த்தனா, நிதர்சன், ராஜ், ராஜீவ், அன்பு, புவி, விஜய், அருச்சுனன், வராகினி, குருபரன், தாம்பரி, சாருஹாசினி, அரவிந்தன், புவனி, விசாகன், யாழினி, செந்தூரன், நிசாந்தினி, ரெனு, அனுசரா, கீதா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
 
பிரவீன், அனிருத், அனுசுதா, சுமன் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் பூதவுடல் 02.04.2014 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை அஞ்சலிக்காக கீழ் உள்ள முகவரியில் வைக்கப்படும்.
 
Mitcham Lane Baptist Church 
230 Mitcham Lane
Streatham 
SW16 6NT
 
அன்னாரின் இறுதி கிரிகைகள் கீழ்க்கண்ட முகவரியில் மதியம் பி.ப 01.15 மணியளவில் நடைபெற உள்ளது. 
 
Lambeth Crematorium (opposite St.George's Hospital)
Blackshaw Road
Tooting
London
SW17 0BY
 
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
 
தொடர்புகளுக்கு :
 
புவனேஸ்வரி - 00 44 208767129 (லண்டன்)
 
சுதாகரன்         - 00 91 7207445048 (இந்தியா)
 
மாலினி           - 00 44 7889930130 (லண்டன்)
 
மோகினி         - 00 79 544 13099 (லண்டன்)
 
பிரபு                - 00 91 909412055 (இந்தியா)
 
சாந்தினி         - 00 91 8956164503 (இந்தியா)
 
விசாலினி      - 00 33 664867881 (பிரான்ஸ்)
 
கோபு              - 00 19 57992927 (கனடா)
 
குமரன்           - 00 44 7946150033 (லண்டன்)

 


 பிந்திய மரண அறிவித்தல்கள்:
பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2026 (திங்கட்கிழமை)
தமிழினி சீவரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2026 (புதன்கிழமை)
வான்மதி ருசீந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2026 (புதன்கிழமை)
அருணாசலம் மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2026 (வியாழக்கிழமை)
விஜியகிருஷ்ணன் சகிலா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2026 (செவ்வாய்க்கிழமை)
கந்தசாமி பொன்னம்பலம் ( இளைபாறிய சுங்க ஆணையாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2026 (செவ்வாய்க்கிழமை)
திருமதி விசாலாட்சி சச்சிதானந்தவேல் (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2026 (சனிக்கிழமை)
திருமதி ருக்மணிதேவி கமலதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2026 (புதன்கிழமை)
ஈஸ்வரலிங்கம் பரமேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2026 (வெள்ளிக்கிழமை)
சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2026 (வெள்ளிக்கிழமை)
இந்திராதேவி தேவகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2026 (வியாழக்கிழமை)
கமலராணி தயாநிதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2026 (வெள்ளிக்கிழமை)
திரு கிருபாகரன்செல்வநாயகம் (கிருபா)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2026 (புதன்கிழமை)
திரு அருளம்பலம் ராம்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2026 (திங்கட்கிழமை)
திரு தாமோதரம்பிள்ளை மணிவாசகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2026 (சனிக்கிழமை)
சிவலிங்கம் சேகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2026 (ஞாயிற்றுக்கிழமை)
திரு ஜெயச்சந்திரன் இளையபெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2026 (வெள்ளிக்கிழமை)
திருமதி அழகேந்திரன் இரத்தினாதேவி (மணி)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2026 (ஞாயிற்றுக்கிழமை)
திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2026 (வெள்ளிக்கிழமை)
திரு தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசாமி சிவகணேசமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2026 (செவ்வாய்க்கிழமை)
சோதிலிங்கம் வள்ளிக்கோடி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2026 (திங்கட்கிழமை)
திருமதி பத்மினி சுதந்திரசோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2026 (வெள்ளிக்கிழமை)
அன்னராணி நாராயணசாமி (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
திரு. துரைராஜரட்ணம் நவநீதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2026 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2026>>>
SunMonTueWedThuFriSat
  12
3
4
5
67
8
910
11
12
13
14
15
1617
18
19
20212223
24
25
26
27
28
29
30   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai