கார்த்திகேயன், கதிரவன், சேயோன், ஆதிரை ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஏகாம்பரதாசன், இராமநாததாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன், கனகாம்பிகை, அன்னபூரணியம்பா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரநாதன், கைலாசபதி, அமுதாம்பிகை, முருகவேள், நீலாம்பிகை, வாலாம்பிகை, கருணாம்பிகை, சிவக்கொழுந்து, முத்துக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 4 மணிக்கு தகனத்துக்காக ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.