வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவையும் வதிப்பிடமாகவும் கொண்ட Dr. நடனகுருசாமி கமலநாதன் அவர்கள்கடந்த 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Sydney, Australia வில் இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2025 (வியாழக்கிழமை)
மரணஅறிவித்தல்
Dr. நடனகுருசாமிகமலநாதன்
தோற்றம்: 13-09-1942 மறைவு: 05-10-2025
வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவையும் வதிப்பிடமாகவும் கொண்ட Dr. நடனகுருசாமி கமலநாதன் அவர்கள்கடந்த 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Sydney, Australia வில் இறைவனடி சேர்ந்தார்.
Dr. ஜானகி (Sydney), அரவிந் (Melbourne) அவர்களின் அன்புத் தந்தையும்,
லம்போதரன், நுவான் ஆகியோரின் அன்பு மிகுமாமனாரும் ஆவார்.
சுசிலாதேவி (Canberra), காலம்சென்றவரான ஜெகநாதன், மற்றும் விமலாதேவி (London), நிர்மலாதேவி (Bergen, Norway), ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
காலம்சென்றவர்களான கணேசசுந்தரம், சிங்காரவேல், மற்றும் திலகவதி (London), விமலநாதன் (London) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அஞ்சலி, டிமித்திரி, தர்ஷன், ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
Hartley College, Pointpedro, இன் பழைய மாணவரும் ஆவார்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக்கிரியை விபரம்:
நாள்: ஞாயிற்றுக்கிழமை, 12-10-2025
நேரம்: காலை 10.00 முதல் பிற்பகல் 12.30 வரை
முகவரி: Magnolia Chapel, Macquarie Park Cemetery, Off Plassey Road, North Ryde, NSW, Australia.