பெரியகடற்கரை தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், திருவள்ளுவர் நகர் திருவான்மியூர் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவசாமி ஆனந்தவேல் அவர்கள் 05/02/2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
சிவசாமி ஆனந்தவேல்
தோற்றம் 31-08-1948 மறைவு 05-02-2026