இறுதிப் போட்டியின் சிறந்த கோல் காப்பாளர் நேதாஜி வி.கழகத்தை சேர்ந்த வீரர் ஜிவிந்தன்
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் ரேவடி வி.கழகத்தை சேர்ந்த வீரர் ரவி
தொடரில் நடிவராக கடமையாற்றிய பலாலி விண்மீன் கழக வீரர் ரஞ்சித் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் படுகிறது.
வெற்றிக் கிண்ணத்துடன் நேதாஜி இளைஞர் வி.கழக வீரர்கள்
இரண்டாம் இடத்திற்கான கிண்ணத்துடன் ரேவடி ஐக்கிய இளைஞர் வி.கழக வீரர்கள்