வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 11 ம் நாளான 21.04.2013 அன்று நண்பகல் 01.30 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.