ஆதிவைரவர் கோவிலில் நடைபெற்ற ஆனிப்பொங்கல், கடல் மாதாவிற்கு சென்ற பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2015 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிவைரவர் கோவிலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று ஆனிப்பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக அன்றைய தினம் பொங்கல் பொங்கி, அதனை வைரவருக்கு படைத்து, அதன் பின்னர் பொங்கல், பூ, மற்றும் பழங்கள் என்பனவற்றை மரத்திலான சிறிய கட்டுமரத்தில் வைத்து அதனை கடலுக்குள் விடுவது மரபாகும்.
குறித்த பொங்கல் நிகழ்வின் காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.