வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோயிலில், கோயில் விக்கிரகங்களுக்கு அடியவர்களின் மத்தியில் மிகவும் பரவசமான முறையில் கண் திறப்பு நிகழ்வு கடந்த 19 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று பின்னர் விக்கரங்கள் பிரஸ்திட்டை செய்யப்படுள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை 21 ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
முன்பிருந்த கோயில் அகற்றப்பட்டு அதே இடத்தில் புதுப் பொலிவுடன் புதிய கோயில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 ஆம் திகதி விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டன
சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.