பட்டப் போட்டிக்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2018 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் வருடந்தோறும் இடம்பெறும் மாபெரும் பட்டப் போட்டிக்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
வழமைக்கு மேலாக இந்தமுறை உதயசூரியன் கடற்கரை மற்றும் உதயசூரியன் வீதியை தவிர, வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து ,சந்தியிலிருந்து அம்மன் கோவில் வரையான வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும் மதவடி சந்தியில் அமைந்துள்ள ஞாபகார்த்த வளவில் பட்டப் போட்டித்திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம் என்னும் பதாகையும் கட்டப்பட்டுள்ளது ஆகியவற்றை கீழே படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.