பொலிகண்டியில் கடற்கரை காணிகள் தானியார் அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
கரையோர பகுதி காணிகளை தனியார் மயப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிகண்டி கடற்தொழிலாளர்களினால் நேற்று 22.05.2016 காலை பொலிகண்டி ஆலடி சந்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டு அரச அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டமும் மகஜர் கையளிப்பும் பொலிகண்டிகிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.