அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதத்தலிருந்து மீண்டும் ரூபா 2,000 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அரச ஊழியர்களுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 5, 000/- சம்பள உயர்வு ஏற்பட்ட நிலையிலேயே மீண்டும் சம்பள அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 2, 000/- ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்தபடி மொத்தம் 10,000/- சம்பள அதிகரிப்பை அரச ஊழியர்கள் பெறவுள்ளதாகவும், இது வரலாற்றில் இதுவரை இடம்பெறாத ஒன்று என்றும் இதனால் 1.4 மில்லியன் அரச ஊழியர்கள் பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (SLBC)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.