2750 பயணிகள் அறைகள் மொத்தம் 6850 பயணிகளைக் கொள்ளக்கூடிய தகமை, தொடர்மாடிக் கட்டங்களில் உள்ளவை போன்ற பல்கனிகள், Y வடிவம், Family-friendly கிராமங்கள் என மிக நீண்ட பட்டியலுடன் பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வடிவமைப்பையும் வசதிகளையும் விஞ்சும் வகையில் அமைகின்றது 'Royal Caribbean’s Harmony of the Seas' என்னும் உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல் (The world’s current largest cruise ship).
1082 அடி நீளமும் 154 அடி அகலமும் கொண்ட இந்தக் கப்பல் இத்தாலியைச் சேர்ந்த Mediterranean shipping company (MSC) என்னும் உலகின் முன்னணி கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமாகின்றது.
கீழே படங்களில் Royal Caribbean’s Harmony of the Seas சில உள் மற்றும் வெளித் தோற்றங்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.