ரகுவின் முயற்சியில் கடற்கரை மணலை சுத்தப்படுத்தும் கருவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2019 (சனிக்கிழமை)
கடற்கரை மணலை இலகுவாக அரித்து சுத்தப்படுத்தும் கருவி ஒன்றை திரு.வெ.ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். மிக இலகு பொறிமுறையில் மின்சாரப் பாவனை இன்றி இக்கருவி இயங்க்கக் கூடியது. வல்வையில் இராசலட்சுமி கைத்தொழிழகம் என்னும் பெயரில் பட்டறை ஒன்றை நடாத்தி வரும் ஆசிரியர் ராஜேந்திரன் இது போன்ற வேறும் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் குறித்த கருவி இன்றுகாலை வல்வை உதயசூரியன் கடற்கரையில் பரீட்சாத்திக்கப்படுவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.