மானாங்கானை ஸ்ரீ சின்னக்காத்தவராயரில் சிரமதானப் பணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2019 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ சின்னக்காத்தவராயர் ஆலயத்தில் இன்றைய தினம் சிரமதானப்பணியொன்று இடம்பெற்றது. இச்சிரமதானப் பணியில் கோயிலின் பின்புறத்தில் அமைந்துள்ள 105 அடி நீளமுள்ள நிலப்பரப்புக்கான எல்லை சுவரினை அமைப்பதற்கான அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது.
குறித்த சிரமதாப் பணி இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.