திலீபன் நினைவேந்தல் வழக்கில் சிவாஜிலிங்கம் விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2022 (வெள்ளிக்கிழமை)
கடந்த வருடம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொண்டதற்காக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் உட்பட்ட சிலருக்கு எதிராக முல்லைத்தீவு போலீசார் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கானது நேற்றய தினம் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் மன்றில் முன்னிலையாகி தனது சமர்ப்பணங்களைச் செய்திருந்தார். அவரின் சமர்ப்பணங்களை ஏற்று நீதி மன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.