நடைபெற்று முடிந்த க.பொ.த (உ/த) 2020 பரீட்சையில் வல்வை மதவடியைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வன் சிவனேஸ்வரன் ரமணன் விஞ்ஞான பீடத்தில் 2A, B சித்தி பெற்றுள்ளார்.
இவர் மாவட்ட மட்டத்தில் 44 ஆவது நிலையையும் Z-Score ஆக 2.0526 ஐயும் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Yogasabapathy (Sri Lanka)
Posted Date: May 16, 2021 at 01:29
சிவனேஸ்வரன் ரமணனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பல்கலைக்கழகத்திலும் சிறப்பான சித்திகள் பெற்றிட வாழ்த்துகிறேன்.
கல்வியைப் போன்றொரு அழியாத செல்வம் வேறொன்றில்லை.
- யோகசபாபதி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.