வல்வையின் எழுத்தாளர்களில் ஒருவரும் சமூக ஆர்வலருமான நடராசா சீவரட்ணம் நேற்று வல்வையில் காலமானார்.
பாங்கர் ஜெயம் என பொதுவாக அழைக்கப்பட்ட வல்வை மாலுமிகள் நலன் புரிச்சங்கத்தின் சரவதேச இணைப்பாளாராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பல ஆண்டுகளாக சேவை ஆற்றியிருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வல்வையில் இடம் பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.