இன்று சூரிய புயல் (Solar storm) பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக Nasa மற்றும் NOAA விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பூமியின் வளிமண்டலத்தை சக்திவாய்ந்த சூரிய புயல் (snake-like filament) தாக்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
சூரிய புயல் தாக்கத்தால் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் Radio Blackouts ஏற்பட வாய்ப்புள்ளதாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.