பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தென்இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வந்து இறங்கி தமது தொழில் நடவடிக்கைகளை இன்று பூசை நிகழ்வுகளுடன் ஆரம்பித்துள்ளனர் என முக நூலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது...
மக்களின் நீண்டகாலமாக பொழுது போக்கு கடற்கரையாக காணப்படும் குறித்த இந்த இடத்தில் இவர்களின் பருத்தித்துறை நகரசபையின் அனுமதியும் இன்றி கூடாரங்கள் அமைத்துள்ளதாகவும் ஐந்து சூழலைகள் அமைக்கப்பட்டு எரிப்பதற்கான விறகு மட்டைகள் சேர்த்து வைக்கப்பட்டுதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.