காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம் KKS Cement Factory Complex (350 ஏக்கர்கள்), பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை வளாகம் (Paranthan Chemical Industrial Complex) (200 ஏக்கர்கள்), மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் (Mankulam City Development Complex) (600 ஏக்கர்கள்) என்பன மிகக்குறுகிய காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபைக்கு சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 021 222 1336, +94 777 77 6606 மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.