இலங்கையில் முதல்முறையாக ''நீருக்கடியில் அருங்காட்சியகம்''
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2020 (வியாழக்கிழமை)
இலங்கையில் முதல்முறையாக ''நீருக்கடியில் அருங்காட்சியகம்'' (Underwater Museum) திறக்கப்பட்டுள்ளது
சுமார் 50 அடி ஆழத்தில் நீருக்கடியில் அமையப் பெற்றுள்ள நீருக் கடியில் சிற்பக்கலை பூங்கா இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியில் அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந்த நீருக்கடியில் அருங்காட்சியகத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி திறந்து வைக்கப் பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.