Cannes விருதைப்பெற்ற “தீபன்” அகதிகள் திரைபடத்தை வரவேற்கும் இலங்கை அரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2015 (புதன்கிழமை)
கடந்தகால உள்நாட்டு யுத்தத்தின் போதான சிறுபான்மை இலங்கைத் தமிழ்மக்களின் நிலையை மையமாக வைத்து உருவாகி, பிரெஞ்சின் Cannes விருதைப்பெற்ற படத்தை வரவேற்றிருக்கும் இலங்கை அரசு, தமது அதிகாரிகள் கடந்தகால அநீதிகளை நிவர்த்தி செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ளது.
தீபன் எனப் பெயரிடப்பட்ட, பிரெஞ்சுப்படமே இந்த Cannes விருதைப்பெற்ற திரைப்படமாகும். இந்த திரைப்படமானது உள்நாட்டு யுத்ததில் இருந்து வெளியேறி, பிரெஞ்சின் குடில்கள் மிக நிறைந்த ஒரு பகுதியில் அல்லலுறும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் கதையை சித்தரிக்கின்றது.
இலங்கை அரசின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன , இந்த விருதின் மூலம் புதிய அரசு நிர்வாகம் சமாதானதின்பால் தமிழ் மக்களுடனான கொண்டுள்ள முயற்சிகளை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். (AFP)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.